மாவட்ட செய்திப் பக்கம் எப்படி பிரிக்கப்படும்?
How district news pages are organised
Sattam & Vinoth Desk·வெளியீடு 6 November 2026 at 9:30 am·புதுப்பிப்பு 6 November 2026 at 9:30 am

மழைச் சாலை — காட்சிப் படம். இன்றைய போக்குவரத்து அறிக்கை அல்ல.
தமிழ்நாடு பக்கத்தில் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், அந்த மாவட்டம் என்று குறிக்கப்பட்ட கட்டுரைகள் மட்டும் வரும். மாவட்டம் சேர்க்காத கட்டுரை மாநிலப் பொதுக் குறிப்பாக இருக்கும்.
ஒரு செய்திக்கு மாவட்டம் போடுவது நிருபரின் பொறுப்பு. தவறான மாவட்டம் வாசகரை குழப்பும். திருத்தம் வேண்டும் என்றால் corrections பக்கத்தைப் பயன்படுத்தவும்.
இந்தக் கட்டுரை மழை, பேருந்து அல்லது சாலை பற்றிய இன்றைய நிகழ்வு அல்ல. படம் மழைச் சாலையின் காட்சி மட்டுமே. போக்குவரத்து நிலையை அரசு அறிவிப்பில் பார்க்கவும்.
புதிய மாவட்டச் செய்தியை செய்தி அறையில் சேர்க்கலாம். DEMO குறியை நீக்குவதற்கு முன் மூலத்தை எழுதுங்கள்.
மூலங்கள்
கருத்துகள்
- ஒப்புதல் பெற்ற கருத்து இன்னும் இல்லை.

