OUR MISSION
எங்கள் நோக்கம்
Inform with Truth — உண்மையோடு தெரிவி. சரிபார்க்கப்பட்ட தகவல், தெளிவான மூலம், திருத்தத்துக்கு இடம்.
Create Legal Awareness — சட்ட விழிப்புணர்வு. சட்டத்தை எளிய தமிழில் சொல்லுவோம். வழக்கு நடத்த மாட்டோம்.
Amplify People's Voice — மக்கள் குரலை உயர்த்து. பொதுப் பிரச்சினைகளை தணிக்கைக்குப் பின் வெளியிடுவோம்.
Build a Better Society — மேலான சமூகம். செய்தி ஒரு பொறுப்பு. பயமும் வெறுப்பும் விற்கப்படாது.

