EDITORIAL POLICY
தலையங்கக் கொள்கை
செய்திக்கு மூலம் வேண்டும். ஒரு தரப்பு குற்றச்சாட்டை உறுதிப்படுத்தாமல் தலைப்பாக்க மாட்டோம்.
சட்டக் கட்டுரையில் பொருந்தும் சட்டத்தின் பெயர், தேதி, அதிகாரப்பூர்வ இணைப்பு இருக்க வேண்டும். பிரிவு எண்ணை நினைவிலிருந்து எழுத மாட்டோம்.
குழந்தையின் அடையாளம், பாதிக்கப்பட்டவரின் முகவரி, ஆவணப் படம் வெளியிடப்படாது.
விளம்பரம் செய்தி போல மறைக்கப்படாது. Sponsored என்று தெரியும்.
மக்கள் குரல் தானாக வெளியாகாது. செய்தி அறை படிக்கும்.

